ஈழத் தமிழன் அவுஸ்திரேலிய இராணுவத்தில் மேஜர் தரத்திற்கு தரமுயர்ந்தார்

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தில் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். லவன் என அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா தனது 15ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார். மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், 19 வருடங்களுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம். நாமிருவரும் கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி கற்றோம். ஆனால், லவன் ஒருபோதுமே தனது … Continue reading ஈழத் தமிழன் அவுஸ்திரேலிய இராணுவத்தில் மேஜர் தரத்திற்கு தரமுயர்ந்தார்